விமானம் தாமதம்; ரூ.57 கோடி அபராதம்?| Dinamalar

விமானம் தாமதம்; ரூ.57 கோடி அபராதம்?

Added : மே 18, 2018 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Air India flight delay, Public sector company, International flights,ஏர் - இந்தியா விமானம் தாமதம், ஏர் - இந்தியாவிற்கு அபராதம், ஏர் - இந்தியா விமான நிறுவனம், பொதுத் துறை நிறுவனம்,  சர்வதேச விமானங்கள், விமானம் தாமதம்,
 Air India fines,
Air-India airlines, aircraft delays,

புதுடில்லி: விமானம் தாமதமாக சென்றதால், 'ஏர் - இந்தியா' விமான நிறுவனம், பயணியருக்கு, 57 கோடி ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும் என, தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொதுத் துறையைச் சேர்ந்த, ஏர் - இந்தியா நிறுவனத்தின் விமானம், மே, 9ல், 323 பயணியருடன், தலைநகர் டில்லியிலிருந்து, அமெரிக்காவின், சிகாகோவுக்கு சென்றது. மோசமான வானிலை காரணமாக, விமானம் தாமதமாக சென்றது.

மேலும், அமெரிக்காவின் மில்வாக்கியில் தரையிறங்கியது. அங்கிருந்து சிகாகோவுக்கு செல்ல, 19 நிமிடங்கள் ஆகும். ஆனால், அங்கிருந்து தாமதமாக சென்றது. விமானத்தில், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் நீண்ட நேரம் காத்திருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், அமெரிக்க சட்டப்படி, சர்வதேச விமானங்களில், நான்கு மணி நேரத்திற்கும் மேல் பயணியர் காத்திருந்தால், அதற்கு, சம்பந்தப்பட்ட விமான நிறுவனம், பயணியருக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்பது விதி. இதன்படி, டில்லி - சிகாகோ விமானத்தில் பயணம் செய்த, 323 பயணியருக்கு, 57 கோடி ரூபாய், ஏர் - இந்தியா அபராதமாக செலுத்த வேண்டி இருக்கும்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran - Hosur,இந்தியா
18-மே-201813:06:29 IST Report Abuse
Ramachandran விமானம் தாமதம் பண்ணுவாங்க. நம்ம 5 நிமிடம் லேட்டா போனா உள்ள விடாம 7000 வேஸ்ட் ஆகும். இவங்க சும்மா விட கூடாது
Rate this:
Share this comment
Cancel
18-மே-201811:24:08 IST Report Abuse
nanthiji,thailand !!..ஏற்கனவே , இங்கு நிறைய ஆதங்கப் பட்டு உள்ளார்கள்.. உண்மையே.. தாமதத்திற்கு எடுத்துகாட்டாக உள்ளது நமது விமான சேவை.. மத்திய அமைச்சகத்திற்கு இப்படி அபராத போட்டால் தான் திருந்துவார்கள்..
Rate this:
Share this comment
Cancel
பிரபு - மதுரை,இந்தியா
18-மே-201810:25:45 IST Report Abuse
பிரபு இந்தியாவிலும் இப்படிப்பட்ட சட்டங்களை கொண்டுவர வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Thirumal Kumaresan - singapore,இந்தியா
18-மே-201809:39:48 IST Report Abuse
Thirumal Kumaresan இது சரியான சட்டம் மாதிரி தெரியவில்லை. வானிலை செய்த சதிக்கு நிர்வாகம் எப்படி பொறுப்பேற்க முடியும். அவர்களை பொறுப்பாக கொண்டு சேர்த்த விமானிக்கு நன்றிதான் சொல்லவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
18-மே-201809:07:25 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> மண்ணாங்கட்டி இண்டிகோ விமானம் தாமதமானதால் எவ்ளோபயணிகள் கஷ்டம் பட்டாங்க தெரியுமா முக்கியவேலையாக சென்னைபோனவா எல்லாம் இந்த தாமதத்தால் ஆபீஸ் செல்ல லேட் ஆயிருக்கு இரவு 9மணிக்குகிளம்பவேனிடைய விமானம் இரவி 2 50க்கு கிளம்பி சிங்கப்பூர் வந்துசேர காலை 8 35 AM க்குவந்துது தென் பார்மாலிட்டியில் முடிச்சு வீடுவருவதற்கு தாமாதம் பிறகு குளிச்சு ஆபீஸ் போயு ருக்காங்க பலரும்
Rate this:
Share this comment
Cancel
Kansami Ponsami - Thoothukudi,இந்தியா
18-மே-201808:39:52 IST Report Abuse
Kansami Ponsami விமானத்துறை வாழ்க..கவலைப்படவேணாம்..குறிப்பிட்ட இழப்பை மக்கள் வரி சுமையில் ஏதாவது ஒரு புதிய கண்டுபிடிப்பு மூலம் ஏற்றி அரைமணி நேரத்தில் இழப்பை சரிகட்டிவிடுவார்கள்.அதில் ஸ்பெஷலிஸ்டுகள்...
Rate this:
Share this comment
Cancel
Ramesh - chennai,இந்தியா
18-மே-201806:16:06 IST Report Abuse
Ramesh இது தான் உயர்தர இந்தியா. தர்மம் காக்கும் இந்தியா
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
18-மே-201802:24:51 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நான்கு மணி நேரத்திற்கும் மேல் தாமதித்தால் பயணியருக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்பது விதி. நானூறு வருஷம் ஆனாலும். அட செத்தாலும் தரமாட்டாங்க இந்தியாவில்.
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
18-மே-201805:38:12 IST Report Abuse
Sanny அவங்களுக்கு கொடுத்தே ஆகணும், இல்லையேல் விமானம் இறங்க No Admission....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை