மேட்டுப்பாளையம் ஜமாபந்தியில் 246 கோரிக்கை மனுக்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டுப்பாளையம் ஜமாபந்தியில் 246 கோரிக்கை மனுக்கள்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை கலெக்டர் கிறிஸ்டி தலைமையில் ஜமாபந்தி நடந்தது. எம்.பி., செல்வராஜ், எம்.எல்.ஏ., சின்னராஜ், தாசில்தார் ரங்கராஜன் முன்னிலை வகித்தனர்.நலிந்தோர் நலத்திட்ட தனி தாசில்தார் வசந்தாமணி, டி.எஸ்.ஓ., சுகுணா, காரமடை பி.டி.ஒ., ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.முதல் நாளில் முதியோர் உதவித் தொகை வேண்டி, 62, வீட்டு மனைபட்டா கேட்டு, 38, பட்டா மாறுதல், விதை உதவித்தொகை உள்பட பல்வேறு வசதிகள் கோரி, 141 பேர் மனு கொடுத்தனர்.இரண்டாம்நாளான நேற்று வீட்டு மனை பட்டா கேட்டு, 30, முதியோர் உதவித்தொகை கேட்டு, 25 உள்பட, 105 பேர் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை