ரயில்கள் தாமதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்கள் தாமதம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை:ஈரோடு அருகே இன்ஜினியரிங் பணிகள் நடப்பதால், கோவை வழி ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.அதன்படி, வரும், 21ம் தேதி மற்றும் ஜூன் 2,14ம் தேதிகளில், கோவை - நாகர்கோவில் ரயில், கோவை - ஈரோடு அருகே பாளையம் ஸ்டேஷன் இடையே, 60 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. நாகர்கோவில் - மும்பை எக்ஸ்பிரஸ் வெள்ளியானி ஸ்டேஷனில், 10 நிமிடங்கள் நிறுத்தி இயக்கப்படும் என, சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை