கமல் கூட்டத்தில் தி.மு.க., பங்கேற்காது : ஸ்டாலின்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கமல் கூட்டத்தில் தி.மு.க., பங்கேற்காது : ஸ்டாலின்

Added : மே 18, 2018 | கருத்துகள் (41)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கமல் கூட்டம்,எடியூரப்பா ஆட்சி, ஜனநாயகப் படுகொலை,  திமுக பங்கேற்காது, ஸ்டாலின்,  திமுக செயல் தலைவர் ஸ்டாலின், பிரதமர் மோடி, மக்கள் நீதி மையம் தலைவர் கமல், 
Kamal Meeting, DMK will not participate, Stalin, DMK Chief executive Stalin, Prime Minister Modi, Yeddyurappa regime, Democratic slaughter, makkal neethi maiam leader Kamal,

சென்னை: கமல் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை அறிவாலயத்தில், ஸ்டாலின் அளித்த பேட்டி: கர்நாடகாவில், எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்துள்ளனர். ஏற்கனவே, தமிழகத்தில் கவர்னரையும், கவர்னர் அலுவலகத்தையும், பிரதமர் மோடி எந்த அளவுக்கு பயன்படுத்தி, ஜனநாயகப் படுகொலை செய்துள்ளார் என்பது, நாடறிந்த உண்மை.

அதே நிலையை, கர்நாடகத்திலும் அரங்கேற்றியுள்ளார் மோடி. இது, சட்ட விரோதமானது. மக்கள் நீதி மையம் தலைவர் கமல் கூட்டுகிற, விவசாய சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து, அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்க இருந்தோம். ஆனால், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எனவே, அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் தொலைபேசியில் பேசினேன். இதையடுத்து, கமல் கூட்டுகிற கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என, ஒன்பது கட்சித் தலைவர்களும் முடிவெடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
18-மே-201819:12:54 IST Report Abuse
Bhaskaran திமுக மக்கள்ப்ரச்னையைமனதில்வைத்தால் கலந்துகொள்ளும் அங்கே ஈகோ தடுக்கிறது எனவே கமல் ரஜனி கூப்பிட்டால் போகவே மாட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel
Vijay D.Ratnam - Chennai,இந்தியா
18-மே-201817:58:46 IST Report Abuse
Vijay D.Ratnam கமல் இப்போதாவது கட்டுமர கம்பெனியை புரிந்து கொண்டிருப்பார். பரம்பரை பரம்பரையா அப்பன், மகன், மருமகன், பேரன் பேத்தின்னு கல்லா கட்டிக்கிட்டு இருக்கிறோம். புதுசா ஒருத்தன் நேர்மையா தொழில் செய்ய போறேன்னு கடை போட வந்தா விட்டிருவோமா. பழைய பெருச்சாளிங்கல்லாம் சேர்ந்து காலி பண்ணிடமாட்டோம்.
Rate this:
Share this comment
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
18-மே-201816:55:39 IST Report Abuse
vbs manian பொறாமையை தவிர வேறொன்றுமில்லை.
Rate this:
Share this comment
Cancel
K.Palanivelu - Toronto,கனடா
18-மே-201815:54:53 IST Report Abuse
K.Palanivelu காவிரியில் தண்ணீர் விடக்கூடாது என்று அடம்பிடித்த சித்தராமையாவை கண்டனம் தெரிவித்து இதுவரை ஒருவார்த்தை கூட பேசாத சுடாலின் காவிரிப்பிரச்சினையை முன்னிறுத்தி ஒருகூட்டணி அமைப்பதில் முனைப்பு காட்டினாரே தவிர உண்மையில் டெல்டா விவசாயிகளின் மீது அனுதாபம் எதுவும் கொள்ளவில்லை என்பது தெளிவாகிவிட்டது.
Rate this:
Share this comment
Cancel
Dharan - Chennai,இந்தியா
18-மே-201815:31:32 IST Report Abuse
Dharan தமிழக அரசியல் இப்படி தான் இருக்கும் என்று தெரியாமல் இவர் இறங்கிவிட்டாரோ ?
Rate this:
Share this comment
Cancel
18-மே-201815:29:48 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் நீங்க பங்கெடுத்தால் என்ன , பங்கெடுக்காவிட்டால் என்ன , குடியா மூழ்கிவிடப் போகிறது. போராட்டம் என்ற பெயரில் மக்களுக்கு தொல்லை கொடுக்க நினைத்தால் அடுத்த தேர்தலில் ஆப்புதான் கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Vel - Chennai,இந்தியா
18-மே-201815:05:33 IST Report Abuse
Vel கல்யாண வீட்டுக்கு போனாலும் இவருதான் மாப்பிள்ளை. சாவு வீட்டுக்கு போனாலும் இவருதான் பிணம். அதான் இவரது கொள்கை.
Rate this:
Share this comment
Cancel
18-மே-201814:57:18 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் ஆளுநர் ஜனாதிபதியின் கீழ் செயல்படுகிறார் என்பது பத்தாம் வகுப்பு பாடத்திலேயே வருகிறது. சுடாலின் ஒருவேளை அதுவரை கூட படிக்கவில்லையோ? தகப்பனார் பெயர் சொல்லி சான்றிதழ் வாங்கிக்கொண்டார் போலும்.
Rate this:
Share this comment
Cancel
18-மே-201814:55:49 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் ஒன்பது கட்சிகளா? பெயரை சொல்லுங்கள் தெரிகிறதா பாப்போம். சைக்கோ , குருமா குரூப்பே காணாமல் போய்விட்டது. இதைவிட சிறிய லெட்டர் பேட் கட்சிகளையெல்லாம் குறிப்பிடுகிறார் போலும்.
Rate this:
Share this comment
Cancel
18-மே-201814:45:54 IST Report Abuse
DharaniDharan ஜனநாயகம் படுகொலை பற்றி DMK பேசலாமா இதன் அடிப்படை நீங்கள் தான ஸ்டாலின்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை