திருப்பதி தேவஸ்தானம் மீது அவதூறு; அர்ச்சகருக்கு, 'நோட்டீஸ்'| Dinamalar

திருப்பதி தேவஸ்தானம் மீது அவதூறு; அர்ச்சகருக்கு, 'நோட்டீஸ்'

Added : மே 18, 2018 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
திருப்பதி தேவஸ்தானம், திருமலை திருப்பதி ஏழுமலையான், தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர், தேவஸ்தானம் நோட்டீஸ்,  ஏழுமலையான் நன்கொடை, அர்ச்சகருக்கு நோட்டீஸ் , தேவஸ்தான நிர்வாகம், திருப்பதி தேவஸ்தானத்தின் மீது பரபரப்பு குற்றச்சாட்டு, 
Tirupati Devasthanam, Tirumala Tirupathi Elumalaiyan, Chief Archagar Ramana Dikshitar, Devasthanam Notices,

திருப்பதி: திருமலை, திருப்பதி தேவஸ்தானத்தின் மீது அவதுாறு கூறிய, தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதருக்கு, தேவஸ்தானம் 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.

ஆந்திராவில், திருப்பதி, திருமலை தேவஸ்தான தலைமை அர்ச்சகராக உள்ள ரமண தீட்சிதர், சமீபத்தில், சென்னையில் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், தேவஸ்தானத்தின் மீது, பல பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். லட்டு பிரசாத விற்பனை மற்றும் ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மன்னர் காலத்து ஆபரணங்கள் மாயமானதாக கூறினார். இதுகுறித்து விளக்கம் கேட்டு, தேவஸ்தான நிர்வாகம், அர்ச்சகருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
18-மே-201819:59:24 IST Report Abuse
Bhaskaran திருப்பதியிலிருந்து மிக அதிகமாக கொள்ளையடித்த ராஜசேகர்ரெட்டி கதைஎன்னாயிற்று அடையாளம் காணமுடியாதஅளவுக்கு உடல் கருகிப்போனது பெருமாள் கொள்ளையடிப்பவர்களிடம் வட்டியுடன் வாங்கிவிடுவார் ஆனால் கொள்ளைபோவது அங்கு தொடர்கதைதான்
Rate this:
Share this comment
Cancel
Kailash - Chennai,இந்தியா
18-மே-201817:54:00 IST Report Abuse
Kailash பணம் புழங்கும் இடத்தில் பெருச்சாளிகள் புழங்கும். இதை யாராவது சொன்னால் பெருச்சாளிகள் குரல்வளையை கடிக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
18-மே-201807:21:50 IST Report Abuse
Darmavan இதை நடத்துவது BJP அரசல்ல.. தெலுங்கு தேசம் கட்சி.அரசு.
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
18-மே-201806:37:15 IST Report Abuse
Giridharan S இன்னொரு திருவனந்தபுரமா. இங்கு விசாரணை நடத்த ஆரம்பித்தால் அது நூறு வருடங்களை கடந்து விடும். சொல்ல போனால் எல்லோரும் பயபக்தியுடன் மனசாட்சிப்படி செயல்படவேண்டும். அதான் நல்லது. இந்த கோவிலில் அது போன்று எதாவது நடந்திருந்தால் ஏழுமலையான் அவர்களுக்கு தாங்க முடியாத தண்டனை கொடுத்துவிடுவார். அப்படி நடந்திருந்தால் இந்நேரம் தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்து கொண்டு இருப்பார்கள் அப்படி நடந்திருக்கும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. பாப்போம். உண்மை வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும்கூட
Rate this:
Share this comment
Cancel
K.Balasubramanian - Coimbatore.,இந்தியா
18-மே-201805:48:42 IST Report Abuse
K.Balasubramanian ஓம் நமோ நாராயணாய விரைவில் இந்த அர்ச்சகரும் காணாமல் போய்விடுவார் . காஞ்சி சங்கரராமன் இருக்கும் லோகத்தில் குடியேறிவிடுவார் . இவர் இருப்பதும் இறப்பதும் , நாராயணன் தீர்மானம் செய்வார் . இது எல்லா கோயில்களிலும் நடப்பது தான் . செல்வம் நிலையாமை இறைவன் சொத்துக்களுக்கும் பொருந்தும் .
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
18-மே-201803:53:05 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் உண்மையை சொல்லியிருக்கார். தப்பு பண்ணிட்டார்.
Rate this:
Share this comment
Cancel
BoochiMarunthu - Paradise papers,பனாமா
18-மே-201803:37:28 IST Report Abuse
BoochiMarunthu திருப்பதி கோவில் மற்றும் சொத்துக்களை பிஜேபி அரசு அபகரிக்க முயற்சி செய்கிறது . பிஜேபி எடுபிடி தான் இந்த தீட்சிதர் .
Rate this:
Share this comment
partha - chennai,இந்தியா
18-மே-201810:11:33 IST Report Abuse
parthaபூச்சி துணையோடுதான் செய்தார்களோ?? அவ்வளவு authentic ஆக அடித்துவிடுகிறீரே...
Rate this:
Share this comment
Ajaykumar - Rajapalayam,சிங்கப்பூர்
18-மே-201811:30:02 IST Report Abuse
Ajaykumarஇதுக்கும் மோடியா? கோவம் வரமாதிரி ஏன் காமெடி பண்றீங்க?...
Rate this:
Share this comment
Pasupathi Subbian - trichi,இந்தியா
18-மே-201813:04:55 IST Report Abuse
Pasupathi Subbianஅட லூசு , எது என்ன என்று தெரிந்துகொள்ளாமல் , முக்கியதற்க்கெல்லாம் மோடியை குறைசொல்லுவதே உங்களுக்கு பிழைப்பா , அது தேவஸ்தானம் போர்டு மேம்பார்வையின் கீழ் இயங்குகிறது, அரசுக்கு இதில் அதிகாரம் இல்லை. வெறும் வி ஐ பி மட்டுமே. இந்த அடிப்படை விஷயம் கூட தெரியாத ஜென்மங்கள் , அயல்நாட்டில் இருந்து எண்ணத்தை கிழிக்கப்போகின்றனர்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை