புல்லரம்பாக்கத்தில் குமாரசுவாமி வீதியுலா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புல்லரம்பாக்கத்தில் குமாரசுவாமி வீதியுலா

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புல்லரம்பாக்கம் : புல்லரம்பாக்கம் வள்ளி தெய்வானை சமேத குமாரசுவாமி கோவிலில், கிருத்திகையை முன்னிட்டு, உற்சவர், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் கிராமத்தில், வள்ளி தெய்வானை சமேத குமாரசுவாமி கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில், கிருத்திகை திருவிழா, நேற்று முன்தினம் நடந்தது.அன்றிரவு, உற்சவர் குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை சமேதராக புல்லரம்பாக்கம் கிராமத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, உற்சவரை வழிபட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை