மணல் கடத்தல் வாகனம் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்தல் வாகனம் பறிமுதல்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கடம்பத்துார் : கடம்பத்துார் அடுத்த, செஞ்சிமதுரா கண்டிகை பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில், மணல் கடத்துவதாக, போலீசாருக்கு நேற்று அதிகாலை தகவல் கிடைத்தது. அதன் பேரில், கடம்பத்துார் போலீசார், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள், போலீசாரைக் கண்டதும் தப்பி விட்டனர். டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார், பறிமுதல் செய்தனர். கடம்பத்துார் போலீசார், வாகனங்கள் உரிமையாளர் சதீஷ், 30 என்பவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X