போலீசை தாக்கிய இருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீசை தாக்கிய இருவர் கைது

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுராந்தகம் : மதுராந்தகம் காவல் நிலைய வளாகத்தில் போலீசை தாக்கியது தொடர்பாக, இருவரை போலீசார் கைது செய்தனர்.மானாம்பதியில் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியிலிருப்பவர், பன்னீர் செல்வம்.இவர் கடந்த சில தினங்களுக்கு முன், தன் தங்கையின் குடும்பப் பிரச்னைக்காக மதுராந்தகம் காவல் நிலையம் வந்தார்.அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், எதிர்த்தரப்பைச் சேர்ந்த சிலர், பன்னீர் செல்வத்தைத் தாக்கினர். இது குறித்து அவர் அளித்த புகாரின் படி, தாக்கியவர்களைப் போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில் நேற்று, இச்சம்பவத்தில் தொடர்புடைய, முன்னுாத்திக்குப்பத்தைச் சேர்ந்த, தயாளன், 45, மற்றும் ஜெயச்சந்திரன், 27, ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை