சங்கரா கல்லூரியில் கிரிக்கெட் பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சங்கரா கல்லூரியில் கிரிக்கெட் பயிற்சி

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காஞ்சிபுரம் : மாணவர்களுக்கான, கோடை கால இலவச சிறப்பு கிரிக்கெட் பயிற்சி முகாம் துவக்க விழா, காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்தது.இந்தாண்டுக்கான பயிற்சி முகாம் துவக்க விழா நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் டாக்டர், கே.ஆர்.வெங்கடேசன் முகாமை துவக்கி வைத்தார்.மே 31 வரை, இலவசமாக வழங்கப்படும் இப்பயிற்சியில், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த, 12 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கலாம். வெளியூரில் இருந்து வரும் மாணவர்களுக்காக, உணவு, தங்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை