செங்கல்பட்டில் சுவரொட்டிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செங்கல்பட்டில் சுவரொட்டிகள்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உத்திரமேரூர் : செங்கல்பட்டு, பேருந்து பணிமனை நிர்வாகத்தை கண்டித்து, விச்சூர், திருவானைக்கோவில் சுற்று வட்டார கிராம பகுதிகளில், 'போஸ்டர்கள்' ஒட்டப்பட்டுள்ளன. செங்கல்பட்டில் இருந்து மெய்யூர் வழியாக, பினாயூர் வரை இயங்கிய, 129 - பி, டி - 5 பஸ்களை முன் அறிவிப்பின்றி நிறுத்தியதை கண்டித்து, பொதுமக்கள் சார்பில், போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை