திருக்கழுக்குன்றம் தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விபரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருக்கழுக்குன்றம் தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விபரம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருக்கழுக்குன்றம் : காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கம் பிளஸ் சிங்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில், 99 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர். அதில், 97 பேர் தேர்ச்சி பெற்றனர்.இந்தாண்டு, 99 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ள பள்ளியில், 1,100 மதிப்பெண்ணுக்கு மேல் ஆறு பேரும், 1,000 மதிப்பெண்ணுக்கு மேல், 16 பேரும் பெற்றுள்ளனர். மேலும் இரண்டு மாணவர்கள், 200க்கு, 200 மதிப்பெண்கள் பெற்றுஉள்ளனர். அதுபோல், திருக்கழுக்குன்றம் அருணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 25 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 24 பேர் தேர்ச்சி பெற்று, 98 சதவீத தேர்ச்சியடைந்து உள்ளது. 1,000 மதிப்பெண்ணுக்கு மேல் மூன்று பேரும், ஒரு மாணவி, 200க்கு, 200 மதிப்பெண்களும் பெற்றுள்ளன.திருக்கழுக்குன்றம் வி.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 131 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 126 மாணவர்கள் தேர்ச்சி பெற்று, 96 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. 1,100 மதிப்பெண்ணுக்கு மேல், நான்கு பேரும்; 1000 மதிப்பெண்ணுக்கு மேல், 10 பேரும் பெற்றுள்ளனர். மேலும, மூன்று மாணவர்கள், 200 க்கு, 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை