சிவானந்த சரஸ்வதி பள்ளி 100 சதவீதம் பிளஸ் 2 தேர்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிவானந்த சரஸ்வதி பள்ளி 100 சதவீதம் பிளஸ் 2 தேர்ச்சி

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காட்டாங்கொளத்துார் : காட்டாங்கொளத்துாரில், சிவானந்த சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 100 சதவீதம் தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளது.செங்கல்பட்டு அடுத்த, காட்டாங்கொளத்துாரில் உள்ள, சிவானந்த சரஸ்வதி சேவாஸ்ரமத்தைச் சார்ந்த, சிவானந்த சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 பொதுத்தேர்வில், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று, 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதில், மாணவர் பிரவின், 1,156 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். வணிகவியல், கணக்குப்பதிவியலில் மாணவர்கள், 200க்கு 200 மதிப்பெண்ணும், 27 சதவீத மாணவர்கள், 1,000 மதிப்பெண்களுக்கு அதிகம் பெற்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X