மணல் கடத்திய  லாரி பறிமுதல் 2 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்திய  லாரி பறிமுதல் 2 பேர் கைது

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருக்கழுக்குன்றம் : வல்லிபுரம் பாலாற்றில், மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்து, இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.திருக்கழுக்குன்றம் அடுத்த, வல்லிபுரம் பாலாற்று படுகையிலிருந்து மணல் கடத்துவதாக திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் படி நேற்று பகல், 2:00 மணிக்கு,போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுஇருந்தனர். அப்போது, பாலாற்றிலிருந்து அரசு அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த, 'டாடா பென்ஸ்' டிப்பர் லாரியை மடக்கி பிடித்தனர். விசாரணையில் மதுராந்தகம் தாலுகா, பழயனுாரைச் சேர்ந்த, நாகராஜ், 38, நரசிம்மன், 33, என்பது தெரிந்தது.இருவரையும் கைது செய்த போலீசார், மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X