ரூ.39க்கு, 'அன்லிமிடெட்' பி.எஸ்.என்.எல்., அறிமுகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.39க்கு, 'அன்லிமிடெட்' பி.எஸ்.என்.எல்., அறிமுகம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: வாடிக்கையாளர்களுக்கு, சிறப்பு சலுகையாக, 39 ரூபாய்க்கு அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்புகளை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.இது குறித்து, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையாக, 39 ரூபாய்க்கு அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டில்லி மற்றும் மும்பை தவிர, லோக்கல் மற்றும் எஸ்.டி.டி., அழைப்புகள் அனைத்தும், முற்றிலும் இலவசம். இச்சலுகையுடன், 100 எஸ்.எம்.எஸ்., மற்றும் காலர் டியூன் சந்தா இலவசம். இந்த சிறப்பு சலுகை, 39 ரூபாய்க்கு, 10 நாள்கள் வேலிடிட்டியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை