வழக்கம் போல் மாணவியர்கள் 6.5 சதவீதம் கூடுதல் தேர்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வழக்கம் போல் மாணவியர்கள் 6.5 சதவீதம் கூடுதல் தேர்ச்சி

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கடலுார்: பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை விட மாணவியர்களே வழக்கம் போல் 6.5 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 2 சதவீத மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடலுார் மாவட்டத்தில் உள்ள 210 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 14 ஆயிரத்து 431 மாணவர்களும், 16 ஆயிரத்து 521 மாணவியர்கள் என 30 ஆயிரத்து 952 பேர் பங்கேற்றனர்.இதில் 12 ஆயிரத்து 11 மாணவர்களும், 14 ஆயிரத்து 822 மாணவியர்கள் என 26 ஆயிரத்து 833 பேர் தேர்ச்சி பெற்றனர். ஒட்டுமொத்த தேர்ச்சி 86.69 சதவீதம் ஆகும்.குறிப்பாக மாணவியர்கள் 89.7 சதவீதமும், மாணவர்கள் 83.2 சதவீதமாகவும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவியர்கள் 6.5 சதவீதம் கூடுதல் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர்.ஆனால் கடந்த ஆண்டு மாணவியர்கள் கூடுதல் தேர்ச்சி சதவீதம் 8.8ஆக இருந்தது இந்த ஆண்டு 6.5 சதவீதமாக குறைந்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை