அனுமதியின்றி மணல் லாரி, பொக்லைன் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அனுமதியின்றி மணல் லாரி, பொக்லைன் பறிமுதல்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புவனகிரி: புவனகிரி வெள்ளாற்றில் அனுமதியின்றி ஆற்று மணல் ஏற்றிய, லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தை, போலீசார் பறிமுதல் செய்தனர்.புவனகிரி இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது, வெள்ளாற்றில் அனுமதியின்றி, ஆற்று மணல் ஏற்றிக்கொண்டிருந்த லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.லாரி டிரைவர் கீரப்பா ளையம் அறிவழகன், 40; என்பவரை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய பொக்லைன் இயந்திர டிரைவரை தேடி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை