பைக்கிலிருந்து விழுந்தவர் சாவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக்கிலிருந்து விழுந்தவர் சாவு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கம்மாபுரம்: கம்மாபுரம் அருகே பைக்கில் சென்றபோது நாய் மீது மோதி, கீழே விழுந்து காயமடைந்த வாலிபர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.கம்மாபுரம் அடுத்த கார்கூடல் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன் மகன் புருஷோத்தமன், 18. இவர், தனது மோட்டார் பைக்கில் கோ.மாவிடந்தல் அருகே சென்றுகொண்டிந்தபோது, சாலையின் குறுக்கே ஓடிய நாய் மீது மோதி, கீழே விழுந்து படுகாயமடைந்தார்.உடன் புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை