விஷம் குடித்து முதியவர் பலி | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விஷம் குடித்து முதியவர் பலி 

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கம்மாபுரம்: பூச்சி மருந்து குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.கம்மாபுரம் அடுத்த பெரியகோட்டுமுளை காலனியைச் சேர்ந்தவர் தொப்புளான், 60; இவருக்கு முதுகில் கூன்விழுந்து நடக்க முடியாமல், சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் வலி அதிகமானதால் மனமுடைந்த அவர், பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை