வடமாநில வாலிபர் போலீசில் ஒப்படைப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வடமாநில வாலிபர் போலீசில் ஒப்படைப்பு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மரக்காணம்: மரக்காணம் அடுத்த முருக்கேரியில் லாரியில் இருந்து இறக்கிவிடப்பட்ட வடமாநில வாலிபரை மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.மரக்காணம் அருகே உள்ள முருக்கேரியில் நேற்று மதியம் 12.00 மணிக்கு திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் நோக்கி வந்த லாரி, முருக்கேரி பகுதியில் சாலை ஓரத்தில் நின்றது.லாரியில் இருந்த டிரைவர் வடமாநிலத்தை சேர்ந்த ஒருவரை அங்கு இறக்கி விட்டு விட்டு சென்றார். உடனே அப்பகுதி மக்கள் அவரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், பிரம்மதேசம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், வடமாநில வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X