கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படும்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி, பிளஸ் 2 தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளது.சென்னை, மடிப்பாக்கம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலை பள்ளியை சேர்ந்த, 199 மாணவர்கள், தமிழ் மற்றும் ஆங்கில வழியில், பிளஸ் 2 பொது தேர்வு எழுதினர். இதில், அனைவரும், தேர்ச்சி பெற்றனர்.மேலும், கணக்கு பதிவியலில், 16; வணிகவியலில், 12 என, 28 மாணவர்கள், 200க்கு, 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, வாழ்த்து தெரிவித்த, கல்லுாரி முதல்வர், ரஞ்சனி வாசுதேவன், ''அனைத்து மாணவர்களுக்கும், கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படும்,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை