வண்டலூரில் 467 நட்சத்திர ஆமைகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வண்டலூரில் 467 நட்சத்திர ஆமைகள்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தாம்பரம்: மத்திய வருவாய் புலனாய்வுத் துறை பறிமுதல் செய்த, 467 நட்சத்திர ஆமைகள், வண்டலுார் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டன.மதுரை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து, இலங்கைக்கு நட்சத்திர ஆமைகள் கடத்தப்படுவதாக, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு தகவல் சென்றது. இதையடுத்து சில நாட்களுக்கு முன், அதிகாரிகள் அந்த மாவட்டங்களில் இருந்து, 467 நட்சத்திர ஆமைகளை சில நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர். நேற்று முன்தினம், சென்னை, வண்டலுாரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு, இந்த நட்சத்திர ஆமைகள் கொண்டு வரப்பட்டன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை