வெங்கடேஸ்வரா பள்ளி மாணவர்கள் சாதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெங்கடேஸ்வரா பள்ளி மாணவர்கள் சாதனை

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில், 56 மாணவர்கள், 1,000 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று, சாதனை படைத்துள்னர்.சென்னை, அம்பத்துார், அத்திப்பட்டிலுள்ள, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 208 மாணவர்கள், பிளஸ் 2 பொது தேர்வு எழுதினர். இதில், 56 மாணவர்கள், 1,000 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.மேலும், கணிதத்தில் ஒருவர்; கணிப்பொறியியலில் இரண்டு; கணக்குப்பதிவியலில் மூன்று; வணிகவியலில் நான்கு என, 10 மாணவர்கள், 200க்கு, 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளியின் தாளாளர், முதன்மை முதல்வர் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை