செபஸ்தியர் ஆலயத்தில்  இன்று கொடியேற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செபஸ்தியர் ஆலயத்தில்  இன்று கொடியேற்றம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுச்சத்திரம்: மணிக்கொல்லை புனித செபஸ்தியர் ஆலயத்தில் வரும் 20ம் தேதி ஆண்டு பெருவிழா நடக்கிறது.புதுச்சத்திரம் அடுத்த மணிக்கொல்லை புனித செபஸ்தியர் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு பெருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு பெருவிழா இன்று 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து தினமும் சிறப்பு ஜெபம் நடக்கிறது. சிறப்பு விழாவான ஆண்டு பெருவிழா வரும் 20ம் தேதி நடக்கிறது. அதனையொட்டி அன்று இரவு 7:00 மணிக்கு கூட்டுதிருப்பலியும், 10:00 மணிக்கு ஆடம்பர தேர்பவனியும் நடக்கிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை