கிருத்திகை வழிபாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிருத்திகை வழிபாடு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கம்மாபுரம்: வைகாசி மாத கிருத்தியையொட்டி, கம்மாபுரம் பகுதி சுப்ரமணியர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தகிரிகுப்பம் சுப்ரமணியர் கோவிலில் நேற்று முன்தினம் காலை 8:00 மணியளவில் அபிேஷக ஆராதனையும், மாலை 4:00 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அதேபோல், கம்மாபுரம், சி.கீரனுார் சுப்ரமணியர் கோவில்களில் வைகாசி மாத கிருத்தியையொட்டி வழிபாடுகள் நடந்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை