அரசு பள்ளிகள் தொடர்ந்து சாதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளிகள் தொடர்ந்து சாதனை

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிள்ளை: கிள்ளை சுற்றுப் பகுதி கிராமப் புறங்களில் இயங்கும் அரசு பள்ளிகள் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.கிள்ளை அரசு பள்ளியில் தேர்வு எழுதிய 147 பேரில் 134 பேர் தேர்ச்சி பெற்று 91 தேர்ச்சி சதவீதத்தை தக்க வைத்துள்ள நிலையில் கம்யூட்டர் பாடப்பிரிவில் தேர்வு எழுதிய 44 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு பெற்ற 91 சதவீதத்தை இந்த ஆண்டும் தக்க வைத்துள்ளது. சி.முட்லுார் அரசு பள்ளியில் தேர்வு எழுதிய 99 பேரில் 94 பேர் தேர்ச்சி பெற்றனர். 95 சதவீதம் தேர்ச்சி சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு 94 சதவீதத்தில் இருந்த பள்ளி தற்போது ஒரு சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளது.கொடிப்பள்ளம் அரசு பள்ளியில் தேர்வு எழுதிய 30 பேரில் 26 பேர் தேர்ச்சிப்பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 86 ஆகும். கிராமப் புறங்களில் இயங்கும் அரசு பள்ளிகளில் தொடர்ந்து தேர்ச்சி சதவீதம் அதிகரித்து வருவதை அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X