ரத்தனா மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரத்தனா மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை 

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பண்ருட்டி: பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.இப்பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்கள் முறையே 1161, 1072, மாணவி 1062 என மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். 10க்கும் மேற்பட்டோர் 1000 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் ராமகிருஷ்ணன், முதல்வர் ரவி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை