லட்சுமி சோரடியா பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

லட்சுமி சோரடியா பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கடலுார்: கடலுார் லட்சுமி சோரடியா மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.இப்பள்ளியில், தேர்வு எழுதிய மாணவர்களில் 99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் 1,125 மதிப்பெண்ணுக்கு மேல் இருவரும், 1100க்கு மேல் 4 பேரும், 1000த்திற்கு மேல் 27 பேரும், 900த்திற்கு மேல் 70 பேரும் மதிப்பெண் பெற்றனர்.தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவியரையும், ஆசிரியர்களையும் தாளாளர் மாவீர்மல் சேராடியா, முதல்வர் சந்தோஷ்மல் சோரடியா, உதவி தலைமை ஆசிரியர் ரவி ஆகியோர் பாராட்டினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை