தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை; விண்ணப்ப பதிவு இன்றுடன் முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை; விண்ணப்ப பதிவு இன்றுடன் முடிவு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தனியார் பள்ளிகள், கட்டாய கல்வி உரிமை சட்டம், இலவச மாணவர் சேர்க்கை,  கல்வி அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள், 
Private schools, compulsory education rights law, free student enrollment, education officials, revenue department officials,

சென்னை : கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு, இன்று(மே 18) மாலையுடன் முடிவுக்கு வருகிறது. இதுவரை, 1.10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

வரும், 28ம் தேதி, கல்வி, வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் பெற்றோர் முன்னிலையில், பள்ளிகளில் குலுக்கல் நடத்தப்பட்டு, இடங்கள் ஒதுக்கப்பட உள்ளது. இட ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு, 29ம் தேதி முதல், 31 வரை, மாணவர் சேர்க்கை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை