பானிபூரி வியாபாரியை தாக்கிய ஆசாமி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பானிபூரி வியாபாரியை தாக்கிய ஆசாமி கைது

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விழுப்புரம்: காணை அருகே பானிபூரி வியாபாரியை தாக்கிய ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.காணை பகுதியை சேர்ந்தவர் மகிமை,35; இவர் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே பானிபூரி கடை வைத்துள்ளார். இந்த கடையில் நேற்று முன்தினம், விக்கிரவாண்டியை சேர்ந்த கவியரசன்,32; என்பவர் பானிபூரி சாப்பிட்டு விட்டு, பணம் தர மறுத்துள்ளார். மகிமை தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த அவர், திடீரென திட்டி, கொடுவாளால் குத்த முயன்றுள்ளார். பின், கடையின் கண்ணாடியை அடித்து நொறுக்கினார்.புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து கவியரசனை கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை