வாலிபர் மீது தாக்குதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் மீது தாக்குதல்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டிவனம்: திண்டிவனம் பூதேரி வடக்கு தெருவை சேர்ந்தவர் மாறன், 24; இவர் கடந்த 15ம் தேதி, தனது வீட்டின் முன்பு நின்றிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த பொன்னியப்பன், 25; என்பவர், பைக்கில் வேகமாக சென்றுள்ளார். இதை மாறன் தட்டிக் கேட்டுள்ளார்.அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், பொன்னியப்பன், சாலையோரம் கிடந்த கல் மற்றும் கையால் மாறனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். புகாரின் பேரில், திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து, பொன்னியப்பனை தேடி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை