நாளைய மின் தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாளைய மின் தடை

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காலை 9:00 மணி முதல்மாலை 5:00 மணிவரை திருக்கோவிலுார் துணை மின்நிலையம்: திருக்கோவிலுார்‚ அரகண்டநல்லுார்‚ மணம்பூண்டி‚ மாடாம்பூண்டி‚ ஜி.அரியூர் உள்ளிட்ட கிராமங்களில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.காரணை பெரிச்சானுார் துணை மின் நிலையம்: காரணை பெரிச்சானுார்‚ கண்டாச்சிபுரம்‚ முகையூர்‚ ஏ.கூடலுார்‚ ஆயந்துார்‚ சென்னகுணம்‚ மாம்பழப்பட்டு‚ காங்கேயனுார்‚ ஆற்காடு‚ ஆலம்பாடி‚ சத்தியகண்டானுார்‚ மேல்வாலை‚ ஒதியத்துார்‚ சி.மெய்யூர்‚ சித்தலிங்கமடம்‚ புதுப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
காலை 9:00 மணி முதல்மதியம் 2:00 மணி வரை

செஞ்சி துணை மின் நிலையம்: செஞ்சி நகரம், சத்தியமங்கலம், சிட்டாம்பூண்டி, அனந்தபுரம், தாண்டவசமுத்திரம், ஈச்சூர் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை