மவுண்ட் கார்மல் பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மவுண்ட் கார்மல் பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மவுண்ட் கார்மல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை பாராட்டு நிகழ்ச்சி நடந்தது.கள்ளக்குறிச்சி மவுண்ட் கார்மல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய 58 பேரில், பெரும்பாலான மாணவர்கள் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். பள்ளி மாணவன் ஸ்ரீவாரூபன் 1,095, மாணவிகள் அரசி 1,045, அபர்ணா 1,044 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். பள்ளியில், 900 மதிப்பெண்ணுக்கு மேல் 9 பேரும், 950க்கு மேல் 13 பேரும், 1,000க்கு மேல் 11 மாணவர்களும் மதிப்பெண் பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் சிறப்பான தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் பிளோமின்தாஸ், பள்ளி முதல்வர் விஜய் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை