ஆக்கிரமிப்புகளை அகற்றிட விவசாயிகள் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்புகளை அகற்றிட விவசாயிகள் கோரிக்கை

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டிவனம்: திண்டிவனம சப்-கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் நடந்தது.திண்டிவனம் அருகே உள்ள ஜக்காம்பேட்டையில் நடந்த விவசாயிகள் கேட்பு கூட்டத்திற்கு, சப்-கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். தாசில்தார்கள் கீதா, கலா, பரமேஸ்வரி, சீனுவாசன், சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிரபுசங்கர், வருவாய்ஆய்வாளர் செல்வகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பங்கேற்ற விவசாய சங்க பிரதிநிதிகள், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும், மூலிகை தோட்டங்களை அமைக்க வேண்டும். உழவர் குழுக்குளை அனைத்து கிராமங்களிலும் ஏற்படுத்த வேண்டும்.கால்நடைகளுக்கு குடல் புழுக்களை நீக்க வேண்டும். மேல்மலையனுார் வரகாநதியில் மோட்டார் மூலம் நீர் உறிஞ்சப்படுவதை தடுக்க வேண்டும். ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை