வாகனம் மோதி ஒருவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாகனம் மோதி ஒருவர் பலி

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அருகே வாகனம் மோதியதில், சாலையோரமாக நடந்து சென்ற நபர் பரிதாபமாக இறந்தார்.ரிஷிவந்தியம் அடுத்த காட்டுசெல்லுாரில் இருந்து எலவனாசூர்கோட்டை நோக்கி செல்லும் சாலையோரம், 40 வயது மதிக்கத்தக்க ஆண், நேற்று முன்தினம் அதிகாலை, நடந்து சென்றுள்ளார். அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம், அவர் மீது மோதியது.இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின், மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவனை கொண்டு செல்லும் வழியில், பரிதாபமாக இறந்தார்.விபத்து குறித்து காட்டுஎடையார் வி.ஏ.ஓ., மாவீரன் கொடுத்த புகாரின் பேரில், ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை