கென்னடி பள்ளி சாதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கென்னடி பள்ளி சாதனை

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டிவனம்: ரெட்டணை கென்னடி பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிபெண் பெற்ற மாணவர்களை, பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர்.திண்டிவனம் அடுத்த ரெட்டணை கென்னடி பள்ளியில், 63 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினர். இதில் 61 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் ஏழு மாணவர்கள், ஆயிரத்திற்கும் அதிகமான மதிப்பெண்களும், 10 மாணவர்கள் 900க்கு அதிகமான மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.பாடவாரியாக கணிதத்தில் 195 மதிப்பெண், வணிகவியல் 188ம், பொருளியல் பாடத்தில் 199, கணிப்பொறியியல் பாடத்தில் 191, தமிழ் பாடத்தில் 193, ஆங்கில பாடத்தில் 187 மதிப்பெண்களும் அதிகபட்சமாக மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர். மேலும், அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் சண்முகம், செயலாளர் சந்தோஷ், நிர்வாக இயக்குநர் கார்த்திகேயன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை