ஜெயம் பள்ளியில் 100 சதவீத தேர்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜெயம் பள்ளியில் 100 சதவீத தேர்ச்சி

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சங்கராபுரம்: சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் பள்ளி, 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், இந்தாண்டு 82 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி தேர்ச்சி 100 சதவீதம் பெற்று சாதனை புரிய பாடுபட்ட மாணவர்களை, பள்ளி தாளாளர் சந்திரசேகரன், துணை தாளாளர் பால்ராஜ், இயக்குனர்கள் சாப்ஜான், பிரபாகரன், சாரதா ரமேஸ்பாபு, சுகந்தி பட்டுராஜன், ரவிசங்கர், குணசேகரன், மகேந்திரன் ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர். பள்ளி முதல்வர் தேவிகா உடனிருந்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை