இன்றைய(மே-18) விலை: பெட்ரோல் ரூ.78.46, டீசல் ரூ.70.80| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய(மே-18) விலை: பெட்ரோல் ரூ.78.46, டீசல் ரூ.70.80

Added : மே 18, 2018 | கருத்துகள் (21)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Today Petrol Prices,Today Diesel Prices, இன்றைய பெட்ரோல் விலை ,இன்றைய டீசல் விலை, இன்று பெட்ரோல் விலை, இன்று டீசல் விலை, சென்னை,Chennai, பெட்ரோல் விலை, டீசல் விலை, தமிழ்நாடு,tamil nadu, Today petrol rate in Chennai , Today Petrol Diesel Rate in Chennai , Today diesel rate in Chennai , Petrol price in Chennai today , Diesel price in Chennai today,petrol price ,diesel prices , Crude oil,கச்சா எண்ணெய்,Petrol,diesel,

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.46 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.80 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (மே-18) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 30 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.78.46 காசுகளாகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 31 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.70.80 காசுகளாகவும் உள்ளன.


கடுமையாக உயரும்?


இந்நிலையில், பெட்ரோல் டீசல் விலை வரும் வாரங்களில் கடுமையாக உயரும் என நிதி ஆலோசனை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. வரும் வாரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4.55 வரையும், டீசல் விலை ரூ.4 வரையும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக தேர்தலுக்கு முன்பு சுமார் 19 நாட்களாக ஒரே விலையிலிருந்த பெட்ரோல், டீசல் விலை, தேர்தலுக்கு பின் தற்போது உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (21)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
18-மே-201815:34:50 IST Report Abuse
Pugazh V @Mohamed Wahid - Salem::: பெட்ரோல் டீசல் என்றாலே வண்டிகள் மட்டுமே அல்ல சார். விவசாய எந்திரங்கள் 16 பெட்ரோலிலும் 27 டீசலிலும் இயங்குபவை. இவற்றை வைத்திருக்கும் / வாடகைக்கு எடுக்கும் விவசாயிகள் அவதிப்படுவது உங்களால் உணரவே முடியாதா? டீசல் ஜென் ஸெட் இருக்கும் மருத்துவமனைகள் இவற்றை நம்பி இருக்கும் ஏராளமான மக்கள் டாக்டர்கள், இதெல்லாம் உங்கள் மூளைகளுக்கு எட்டவே எட்டாதோ? அநியாயமாக இந்த அரசு சட்ட பூர்வமாக, ஒவ்வொரு பாமர இந்தியனிடமிருந்தும் கொள்ளை அடிக்கிறது. நகரில் ஓடும் எல்லா வண்டிகளும்.சொகுசுக்கு அல்ல. வீட்டில் உடல் நலமில்லாத மனைவி/ குழந்தையை தனியாக.விட்டு விட்டு முடிவெட்ட/ மருந்துகள் வாங்க நடந்து போனால் நேரமாகுமே என்று வண்டியில் போனால் சொகுசா/ ஆடம்பரமா? பஸ் வசதிகள் இல்லாத இடங்களுக்கு எப்படி போவதாம்.
Rate this:
Share this comment
Cancel
Naan Avaal Illai - cuddalore,இந்தியா
18-மே-201810:56:42 IST Report Abuse
Naan Avaal Illai அடிமைகள் எல்லாம் எங்க பகோடா விக்கிறீங்களே. தேர்தலில் வெற்றி பெரிய விஷயம் அல்ல இது போல் விலை உயர்வு மக்களை பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது பக்தனாள்
Rate this:
Share this comment
Cancel
Balagan Krishnan - bettystown,அயர்லாந்து
18-மே-201810:56:17 IST Report Abuse
Balagan Krishnan In 60's petrol price was .75 p.l and gold was Rs.150 p.gm.In 67 election DMK blammed the then Kamaraj govt and shouted that 'the prices are increasing like poison'.In the middle of 70's petrol price was Rs.3.50.p.l.When I studied SSLC(64) I have red in news paper that after 50 years the out put of petrolium products will be depleted and wells became dry.
Rate this:
Share this comment
Cancel
Susainathan -  ( Posted via: Dinamalar Android App )
18-மே-201810:34:45 IST Report Abuse
Susainathan people are thinking only petroleum prize higher but they dont know petrol price higher than other goods and vegetables products also getting higher
Rate this:
Share this comment
Cancel
S.prakash - Tiruchi,இந்தியா
18-மே-201809:50:57 IST Report Abuse
S.prakash செயின் பறிப்பு சம்பவமும் அதிகரிக்கும். தனிமனித ஒழுக்கம் இல்லாதவர்கள் ஆட்சியிலும், அதிகாரத்திலும் உள்ளவரை நாடு எல்லா துறைகளிலும் குட்டிச்சுவர். ஜல்லிக்கட்டு, காவேரி மேலாண்மைக்கும் இதற்க்கு ஏன் ஒன்று சேரவில்லை?.
Rate this:
Share this comment
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
18-மே-201809:22:29 IST Report Abuse
raghavan நாசமா போக.. எல்லா விலைவாசியும் ஏறுமேடா..ஸ்வச் பாரத்னு சொல்லி சொல்லி பர்ஸை துடைச்சு வைச்சுட்டாரே..
Rate this:
Share this comment
Cancel
Mohamed Wahid - Salem,இந்தியா
18-மே-201809:21:51 IST Report Abuse
Mohamed Wahid ஏறிக்கொண்டே போகட்டும், மக்கள் கவலைப்பட்டதாக தெரியவில்லை. ரோட்டில் பாருங்கள் ஏதாவது வண்டிகளின் எண்ணிக்கை கம்மியாக இருக்கிறதா என்று. பால் வாங்க போவதற்கும், முடி வெட்ட போவதற்கும் வண்டிகளை எடுத்துக்கொண்டு போகும் நம் மக்கள்,....? எதையும் அளவோடும் தேவைக்கும் உபயோகிக்கணும், அதுதான் இயற்கைக்கும் அழகு. ஓவராக ஆட்டம் போடும் நம் மக்கள், அதற்கான விலையை கொடுத்துதான் ஆகவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Sami - Tirupur,இந்தியா
18-மே-201808:18:17 IST Report Abuse
Sami They don't know common people thoughts.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
18-மே-201807:39:15 IST Report Abuse
ஆரூர் ரங் அய்யய்யோ விலையை ஏத்தி வயத்திலடிக்காதீங்க. கடன்வாங்கியாவது மானிய விலைல கொடுங்க. அப்புறம் கடனுக்கான வட்டி & வட்டிக்கு வட்டியை   நமது வாரிசுகள் கட்டட்டுமே 
Rate this:
Share this comment
Kailash - Chennai,இந்தியா
18-மே-201808:06:32 IST Report Abuse
Kailashபிஜேபிக்காக்காரனுக்கு உடன்பிறப்பு...
Rate this:
Share this comment
Kali - Trichy,இந்தியா
18-மே-201808:18:30 IST Report Abuse
Kaliஇதே விலை ஏற்றத்தை கர்நாடக தேர்தலின் போதும் செய்திருந்தால் அது தைரியமான அரசு என்று ஒத்து கொள்ளலாம்....
Rate this:
Share this comment
Kailash - Chennai,இந்தியா
18-மே-201809:49:23 IST Report Abuse
Kailash//அரூர் ராங்// வாய்க்கொழுப்பு திமிர்பேச்சு பிஜேபிக்காக்காரனுக்கு உடன்பிறப்பு...
Rate this:
Share this comment
abdul rajak - trichy,இந்தியா
18-மே-201812:31:45 IST Report Abuse
abdul rajakமானிய விலையில் யாரும் குடுக்க சொல்ல வில்லை . வரியை குறைத்தால் போதும் விலை கட்டுக்குள் வந்து விடும் ....
Rate this:
Share this comment
Raja - Nagercoil,இந்தியா
18-மே-201813:00:52 IST Report Abuse
Rajaகடன் வாங்கியாவது மானியம் குடுக்கணுமாம், சார் சொல்லிட்டாரு. வருடம் 4 லக்ஷம் கோடி பெட்ரோல்ல வரி வாங்குகிறது காவி அரசு. அத சொல்லாம மானிய விலைல கொடுக்க சார் சொல்லுறாரு. வரியை குறைச்சாலே எல்லாம் கட்டுக்குள் வந்துவிடும். ஒரு லிட்டெர்ல 35 ரூபா வரி வாங்குறாங்க பிஜேபி அரசு....
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
18-மே-201806:56:20 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் வளர்ச்சீ..
Rate this:
Share this comment
AURPUTHAMANI - Accra,கானா
18-மே-201810:21:55 IST Report Abuse
AURPUTHAMANIஆமாம், எண்ணெய் விலையும்,அமெரிக்கா டாலரும் வளர்ச்சி அடைந்ததினால். அடுத்து நமது உள்நாட்டு உற்பத்தியை பெருக்கலாம் என்றால் சில முட்டாள்கள் முழுவதும் நிறுத்திவிட்டார்கள். அதனால் என்னை விலை இன்னும் உயரும். எதிர்க்கட்சிகள் மோடி ஒழிக சொல்லலாம். அறிவுள்ளவன் ஈரான் பிரச்னை, அமெரிக்க டாலர் ஏன் உயர்ந்தது என்று தெளிந்து பேசாமல் இருப்பான்...
Rate this:
Share this comment
Kali - Trichy,இந்தியா
18-மே-201813:48:29 IST Report Abuse
Kaliஈரான் பிரச்சினை அமெரிக்கா டாலர் பிரசினை எல்லாம் இல்லாதபோதும் கலால் வரிகளை 9 முறை ஏற்றி விலையை குறையாமல் மக்களை வாட்டி வதைப்பதை என்ன சொல்வது....
Rate this:
Share this comment
Raja - Nagercoil,இந்தியா
18-மே-201815:14:50 IST Report Abuse
Raja. பெட்ரோல் வரிக்கு மேல 29 ரூபா கலால் வரி வாங்குறது தெரியுமா ( சென்ட்ரல் 19 + ஸ்டேட் 10 ). சார் அமெரிக்காக டாலர் எல்லாம் பற்றி பேசுறாரு ஆனா கலால் வரி பற்றி வாய திறக்க மாட்டுறாரு....
Rate this:
Share this comment
Dinesh Pandian - Hyderabad,இந்தியா
18-மே-201815:17:47 IST Report Abuse
Dinesh Pandianசரியாய் சொன்னீர்கள் அற்புதமணி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை