கர்நாடக காங்., எம்.எல்.ஏ.,க்கள் பஸ்சில் ரகசிய பயணம்| Dinamalar

கர்நாடக காங்., எம்.எல்.ஏ.,க்கள் பஸ்சில் ரகசிய பயணம்

Updated : மே 19, 2018 | Added : மே 18, 2018 | கருத்துகள் (44)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
MLA,Congress,எம்.எல்.ஏ.,காங்கிரஸ்

பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ், ம.ஜ.த., எம்.எல்.ஏக்கள் சிறப்பு விமானம் மூலம் கொச்சி செல்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், விமான போக்குவரத்து இயக்ககம் அவர்களுக்கு அனுமதி மறுத்ததால் அவர்கள் பஸ்சில் வேறு இடத்திற்கு பயணமானார்கள்.


பாதுகாப்பு வாபஸ்:

கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை, பல்வேறு பரபரப்புக்கிடையே முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். தொடர்ந்து மைசூர் அருகே காங்., எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.


பஸ்சில் பயணம்:

இதனையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் சிறப்பு விமானம் மூலம் கொச்சி செல்வர் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் விமான போக்குவரத்து இயக்ககம் அவர்களுக்கு அனுமதி மறுத்தததாக கூறப்படுகிறது. எனவே மைசூரு சொகுசு விடுதியிலிருந்து அனைவரும் இரவோடு இரவாக பஸ்சில் பயணமானார்கள். அவர்கள் புதுச்சேரி, கொச்சி அல்லது ஐதராபாத்துக்கு செல்லலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
18-மே-201817:01:01 IST Report Abuse
S.Baliah Seer இதிலிருந்து நேர்மையானவர்களுக்கு இவர்கள் தேர்தலில் போட்டியிட டிக்கட் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. அரசியலில் விட்டபணத்தை எடுக்கத்தான் பார்ப்பார்கள். ஆகவே ஊர் ஊராய் அல்லது மாநிலம் மாநிலமாய் இந்த எம்.எல்.ஏக்களை அழைத்துப் போவதால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. தேர்தலுக்கு முன் கூட்டணி வைக்காமல் தேர்தலுக்குப்பின் காங்கிரஸ்,குமாரசாமி ஜனதா கூட்டணி வைப்பதே மக்கள் விரோதப் போக்குதான்.தேர்தலுக்கு முன் இந்த இரு கட்சிகளும் கூட்டணி வைத்திருந்தால் எடியூரப்பா எளிதாக ஆட்சியைப் பிடித்திருப்பார். மூன்றாம் இடத்திலிருக்கும் குமாரசாமிக்கு கவர்னர் முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை.
Rate this:
Share this comment
Cancel
ஸ்ரீனிவாசன்,COIMBATORE அதென்ன பப்பு பக்கோடா இட்லி குண்டா என்ற அடைமொழியுடன் நம்ம தலைவர்களின் புகழ் பாடும் ஜனநாயக புதல்வர்கள்..!! ஹி...ஹீ..!!! எட்டிடாடியின் சாகசங்கள் வேறு த்ரில்லிங்கா போய்ட்டிருக்குது..!!!
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
18-மே-201814:49:13 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> எப்போது இந்த தேர்வு செய்யப்பட mla ஒளித்து வைக்கப்படரார்கலோ அவாள் தேர்தலில் ஜெயிச்சது சரியே இல்லே என்று சொல்லவேண்டும் திருடனுகப்போல என்னாத்துக்கு ஓடி ஒளியவேண்டும் சசி கூவத்தூருக்கு கூட்டுண்டுபோயி என்ன ஆட்டம் போட்டா இப்போ ஜோரா கம்பி என்னினிருக்க போறதுக்கு கரண் களுக்கு ள்ளே சண்டைமண்டை உடையது ஊரகாசுக்கு ஆசைப்பட்டால் தன்காசும் சேர்ந்து காணாம போயிடும்னு பெரியவங்க சொல்லுவாங்களே
Rate this:
Share this comment
Cancel
Hariharan Iyer - Nagpur,இந்தியா
18-மே-201814:39:44 IST Report Abuse
Hariharan Iyer காங்கிரஸ் சி எம் பதவி தருகிறேன் என்று சொல்லி ஆசை காட்டி குமாரசாமியை இழுத்தால் அது ஜனநாயகம். நங்கள் மந்திரி பதவி தருகிறோம் என்று சொல்லி வாங்க என்று சொன்னால் அது ஜனநாயக படுகொலை. சூப்பர்.
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
18-மே-201813:11:03 IST Report Abuse
தமிழர்நீதி 60 வருடம் அரசாண்ட காங்கிரஸ் இப்படி மூன்று ஆண்டு ஆளும் காவி கூலிப்படைக்கு தப்பித்து ஓடுவது இந்த காவிகள் நடத்தும் அராஜகத்தை அநீதியை வன்முறையை உலகுக்கு சொல்லுது . பக்கோடா பிரதமரின் பதவிவெறி இப்போதுதான் வெட்டவெளிச்சம் ஆகிறது .
Rate this:
Share this comment
Vijay Kumar - Chennai,இந்தியா
18-மே-201814:30:18 IST Report Abuse
Vijay Kumarபாக்கிஸ்தான் உங்களை அன்புடன் வரவேற்கிறது...
Rate this:
Share this comment
Prabu Naik - Bangalore,இந்தியா
18-மே-201814:33:11 IST Report Abuse
Prabu Naikமோடி குஜராத் சிங்கத்தை பார்த்தால் சிறுநரிகள் ஓடி ஒளியாமல் பின்ன என்ன பண்ணுவார்கள் ...ஒரு நேர்மையான மனிதன் மோடியை பார்த்த உடனே அயோக்கியர்கள் பதறுகிறார்கள் ..ஹா ஹா இதுக்கே இப்படின்னா இன்னும் 10 வருஷம் மோடி ஆட்சி செய்ய போறத நினைச்சா..ஹா ஹா . i AM WAITING...
Rate this:
Share this comment
skv - Bangalore,இந்தியா
18-மே-201814:40:15 IST Report Abuse
skv<srinivasankrishnaveni>அதென்னய்யா காவி காவின்னு இகழ்ச்சி உங்கப்பன் வீட்டு சொத்தையா காசையெல்லாம் சுருட்டினானுகளே காங்கிரஸ் திமுக அண்ட் அதிமுக எல்லாம் எதனால் எவனுக்கெக்காலிங்க பயம் தானே சசிப்பட்டவர்தனமா குண்டாஸ் வச்சுண்டு பலரின் சொத்துக்களை பிடுங்கினாலேயே ஏவாளும் எதிர்த்தேளா அம்மா சின் அம்மா என்று வீழ்ந்து சேவிக்கலே ராஜீவ்காந்தி மனைவி இந்திராக்கு மருமகள் நேருக்கு பேரன் மனைவி அவ்ளோதான் என்னாத்துக்கு அவளுக்கு இந்தியாவையே தாரைவாக்கணும்னு அலையுறீங்க வெட்கமாயில்லீங்களா , தேவகௌடா என்ன ரொம்பவே உத்தமமான மூக்கு நொண்டியா குமாரசாமி என்ன ரொம்பவே ஒழுங்கா இல்லீங்களே சி எம் குர்சின்னது ஈனு இழிச்சுண்டு கூட்டணி வைக்கலே தூய வெள்ளையா ஆடைபோட்டுண்டு பிராடுதான் செய்றானுக...
Rate this:
Share this comment
Anand - chennai,இந்தியா
18-மே-201814:40:44 IST Report Abuse
Anandவெறிபிடித்த பரோட்டா பச்சை, பாவாடைகள் கூலிப்படைகள் செய்யாததையா விடவா? ரொம்ப வாயே தொறந்து அண்ணாந்து பாக்காதே, காக்கா கக்கா போயிட போகுது....
Rate this:
Share this comment
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
18-மே-201813:01:47 IST Report Abuse
Loganathan Kuttuva தேவ கவுடா இவர்களை திருப்பதிக்கு கூட்டிக்கொண்டு சென்றிருக்கலாம்.
Rate this:
Share this comment
skv - Bangalore,இந்தியா
19-மே-201808:06:19 IST Report Abuse
skv<srinivasankrishnaveni>குழைச்சுக் குழாய்ச்சு பட்டை நாமம்க்க்லா போடவா...
Rate this:
Share this comment
Cancel
Ganesan - Karaikudi,இந்தியா
18-மே-201812:57:11 IST Report Abuse
Ganesan புள்ள புடிக்கிறவர்களுக்கு பயந்து ஒரு இரவும் முழுக்க பாவம் இவர்கள் ஊர் ஊராக சுற்றியுள்ளனர்.
Rate this:
Share this comment
Cancel
Ganesan - Karaikudi,இந்தியா
18-மே-201812:57:05 IST Report Abuse
Ganesan ஒரு இரவும் முழுக்க பாஜகவிற்கு பயந்து ஜனநாயகம் ஊர் ஊராக சுற்றி உள்ளது...............
Rate this:
Share this comment
Cancel
Ganesan - Karaikudi,இந்தியா
18-மே-201812:56:52 IST Report Abuse
Ganesan உங்க கட்சி MLA மீது நம்பிக்கை இல்லாமல் தானே இப்படி நடக்கிறது . இதில் இருந்து உங்க லட்சணம் தெரியுது
Rate this:
Share this comment
Cancel
Ganesan - Karaikudi,இந்தியா
18-மே-201812:56:39 IST Report Abuse
Ganesan ஏதோ பயங்கரவாத தாக்குதலில் இருந்து தப்பிப்பதுபோல் செய்ய வேண்டி இருக்கிறது. ஜனநாயகத்தை ஜனநாயக வழியில் காப்பாற்ற முடியாது என்பதே { மோடி காலத்து } இந்திய ஜனநாயகம். இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் அனைத்து சக்திகளும் ஓன்று சேர வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை