உருக்காலை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உருக்காலை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: சேலம் உருக்காலை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில், இரும்பாலை முன், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். அதில், உருக்காலையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும்; உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை, ஆண்டு முழுவதும் தடையின்றி வழங்குவதுடன், நிதி மற்றும் செயல் மூலதனத்தை தடையின்றி வழங்க வேண்டுமென, ஏராளமானோர் கோஷம் எழுப்பினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை