கோவிலை திறக்கக்கோரி வி.சி., ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவிலை திறக்கக்கோரி வி.சி., ஆர்ப்பாட்டம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காடையாம்பட்டி: காடையாம்பட்டி அடுத்த, பொம்மியம்பட்டியில், வி.சி., கட்சியினர், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிழக்கு ஒன்றிய செயலாளர் வேல்பாண்டியன் தலைமை வகித்தார். அதில், 2016ல் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுப்படி, அனைத்து சமூகத்தினரும் வழிபாடு செய்ய, அப்பகுதியிலுள்ள, மாரியம்மன், பிடாரியம்மன் கோவிலை திறக்க வலியுறுத்தினர். தொடர்ந்து, வருவாய்த்துறை, அறநிலையத்துறையினரை கண்டித்து கோஷம் எழுப்பினர். வடக்கு மாவட்ட செயலாளர் வசந்த் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை