நாளை மாற்றுத்திறனாளி குறைதீர் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாளை மாற்றுத்திறனாளி குறைதீர் கூட்டம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஓமலூர்: ஓமலூர் வருவாய்த்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம், ஓமலூர் தாலுகா அலுவலகத்தில், மே, 19(நாளை) காலை நடக்கவுள்ளது. அதில், கோரிக்கை மனுவுடன், அடையாள அட்டை நகலை இணைத்து வழங்க வேண்டும். சிறப்பு கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை