திருப்பதியில் சாமி தரிசனம் செய்த தேவகவுடா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த தேவகவுடா

Added : மே 18, 2018 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கர்நாடக தேர்தல் 2018 ,திருப்பதி ஏழுமலையான் தரிசனம் ,முன்னாள் பிரதமர் தேவகவுடா, மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி, திருப்பதி ஏழுமலையான் ,திருப்பதியில் சாமி தரிசனம், தேவகவுடா ஏழுமலையான் தரிசனம், கர்நாடகா தேர்தல் முடிவுகள் , 
Karnataka Elections 2018, Tirupati Ezhumalaiyan Darshanam, Former Prime Minister Deve Gowda, Secular Janata Party, Tirupati Ezhumalaiyan, Tirupathi Swamy Darshanam, Deva Gowda Ezhumalaiyan Darshanam, Karnataka Election Results,

திருப்பதி: முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் தலைவருமான தேவகவுடா, திருப்பதியில் நேற்று இரவு சாமி தரிசனம் செய்தார். கர்நாடகாவில் தற்போது பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில் தேவகவுடா திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
18-மே-201820:02:41 IST Report Abuse
Bhaskaran Congress katchiyaale thaan kevalapaattathaimaranthu pillayayum kevalapaduthavaika pogiraar ellaam vellayappan seiyum velai
Rate this:
Share this comment
Cancel
Then. Mathan - KARUR,இந்தியா
18-மே-201814:47:53 IST Report Abuse
Then. Mathan Gongress Bad time
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
18-மே-201811:34:56 IST Report Abuse
vnatarajan மதசார்பற்ற ஜனதாதளம் என்பதற்கு பதிலாக வாரிசு ஜனதா தாளம்னு கட்சி பெயரை மாற்றலாமே. என்னதான் காஞ்சிபுரம் திருப்பதினு கடவுளை கும்பிட்டாலும் ஒருவன் அவனுடைய விதி விட்ட வழியில்தான் வாழமுடியும்னு தேவ (கடவுள்) கவுடாவிற்கு தெரியாமலா இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
natarajan s - chennai,இந்தியா
18-மே-201809:07:37 IST Report Abuse
natarajan s இப்போதாவது தூங்காமல் முழித்துக்கொண்டே மகனை முதல்வர் ஆக்க வேண்டும் என்று சாமி கும்பிட போயிருப்பார். காங்ரஸின் குள்ள நரித்தனம் தெரிந்தும் அவர்களுடன் கூட்டு சேர எப்படி துணிந்தார் ? இவர்களுக்கு நம்ரக தெரியும் ஆட்சியை பிடிக்க முடியாது என்று. (மண்டியாவில்தான் செல்வாக்கு ) ஆகுதா அதிக M L A கள் (ஒக்கலிகா ஜாதி ஒட்டு ). இருப்பினும் ஆசை யாரை விட்டது. பெருமாள் உதவி செய்வார் என்று வந்து விட்டார் போலும்.
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
18-மே-201808:29:20 IST Report Abuse
rajan எத்தனை மலை ஏறினாலும் இவன் திருந்த போவதுமில்லை திருத்தவும் முடியாத ஒரு வகை அல்ப ஜென்மம்.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
18-மே-201808:26:26 IST Report Abuse
A.George Alphonse The JD(S) was not in power for long time in Karnataka state and now the party has got a golden chance of coming to power in Karnataka state with his son as CM even his party secured very less seat in the recently concluded assembly election.So he is praying to Lord Ezhumalaiyan to give his party the golden chance of coming to power and his son as CM once again in order to lead the luxurious life with name,fame,power and posts in karnataka once again as before.But God knows the hearts of all the people and He gives His blessings as per His will and wish.
Rate this:
Share this comment
Cancel
selvaraj - chennai,இந்தியா
18-மே-201808:07:42 IST Report Abuse
selvaraj Secular party leader why are you visiting Tirumala alone. You can also visit famous mosques and churches to prove that you are secular party leader.
Rate this:
Share this comment
natarajan s - chennai,இந்தியா
18-மே-201809:11:00 IST Report Abuse
natarajan sஅடுத்த ரவுண்டு மசூதி சர்ச் குருத்வராதான் அதுதான் secular கட்சியின் அடையாளம். யாராவது (கடவுளாவது ) கருணை காட்ட மாட்டாங்களா ?...
Rate this:
Share this comment
Krishnan G - Chennai,இந்தியா
18-மே-201810:27:11 IST Report Abuse
Krishnan Gசும்மா சர்ச்ன்னு சொன்னா எப்படி அது கிறிஸ்து சர்ச்சா இல்லை லிங்காயத் சர்ச்சா இல்லை வேற எதுவும் புதுசா வெளிநாட்டு கைக்கூலிகள் நடத்தும் சர்ச்சா நல்லா தெளிவா சொல்லுங்க சார்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை