பெற்றோர் மிரட்டல்: காதல் ஜோடி தஞ்சம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெற்றோர் மிரட்டல்: காதல் ஜோடி தஞ்சம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: பெற்றோரிடமிருந்து பாதுகாப்பு வழங்கக்கோரி, கமிஷனர் அலுவலகத்தில், காதல் ஜோடி தஞ்சமடைந்தது. சேலம், பெரியசீரகாபாடி, பொதியந்தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் சதீஷ்குமார், 22. அதே பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி மகள் திவ்யா, 19; தனியார் கல்லூரியில் படிக்கிறார். இவர்கள், ஐந்தாண்டுகளாக காதலித்து வந்தனர். அதற்கு, பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க, கடந்த, 14ல், ஏற்காடு, அடிவாரத்திலுள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். நேற்று, பெற்றோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து, கொலை மிரட்டல் விடுப்பதாக, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். இரு வீட்டு பெற்றோரை அழைத்து, கொண்டலாம்பட்டி போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை