ஜாதிச்சான்று ஆவணங்களை தனியாக பராமரிக்க உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜாதிச்சான்று ஆவணங்களை தனியாக பராமரிக்க உத்தரவு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

இடைப்பாடி: சேலம் கலெக்டர் ரோகிணி, இடைப்பாடி தாலுகா அலுவலத்தில், நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாதிச்சான்று ஆவணங்களை, தனியாக வைத்து பராமரிக்க, தாசில்தார் கேசவனுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, முதல்வர் பழனிசாமியிடம் கொடுக்கப்பட்ட மனுக்களில், தகுதியான, 10 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கினார். அங்குள்ள இ - சேவை மையத்தை பார்வையிட்டு, பூலாம்பட்டியிலுள்ள தனிநபர் கழிப்பிடம், பசுமை வீடு திட்டங்களில் கட்டப்படும் வீடுகளை ஆய்வு செய்தார். சங்ககிரி ஆர்.டி.ஓ., ராமதுரைமுருகன் உடனிருந்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை