10 ஆண்டுகளாக மனு அளித்தும் சமுதாயக்கூடம் கட்டப்படவில்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

10 ஆண்டுகளாக மனு அளித்தும் சமுதாயக்கூடம் கட்டப்படவில்லை

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பனமரத்துப்பட்டி: சமுதாயக்கூடம் கேட்டு, பத்து ஆண்டுகளாக மனு அளித்தும் பலனில்லை. மல்லூர், இரண்டாவது வார்டு, பனங்காட்டில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்குள்ள மக்கள், தனியார் மண்டபங்களில் அதிக வாடகை கொடுத்து, திருமணம், காதணி விழா, வளைகாப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அவர்கள், சமுதாயக்கூடம் கட்டித் தரவேண்டும் என, எம்.பி., - எம்.எல்.ஏ., ஆகியோரிடம், 10 ஆண்டுகளாக மனு அளித்து வருகின்றனர். அங்கு, தேவையான அரசு நிலமிருந்தும், கோரிக்கை கிடப்பில் போடப்பட்டதால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை