சிறப்பாக பணிபுரிந்த 2 செவிலியருக்கு விருது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பாக பணிபுரிந்த 2 செவிலியருக்கு விருது

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: சிறப்பாக பணிபுரிந்த இரு செவிலியருக்கு, பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது வழங்கப்பட்டுள்ளது. பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம், மே, 12ல், உலக செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. சிறப்பாக பணிபுரியும் செவிலியர்களுக்கு, அன்று, மத்திய அரசு சார்பில், 'பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது' வழங்கப்படும். அதன்படி, ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில், சேலம் அரசு மருத்துவமனை செவிலியர் புவனேஸ்வரி, தாரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் பாரதி ஆகியோர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடமிருந்து, விருதை பெற்றுக்கொண்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை