வனத்துறை சார்பில் பல்வேறு போட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வனத்துறை சார்பில் பல்வேறு போட்டி

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெருந்துறை: உலக பல்லுயிர் பெருக்க தினத்தை முன்னிட்டு, வனத்துறை சார்பில், பல்வேறு போட்டி நடந்தது. பெருந்துறை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், உலக பல்லுயிர் பெருக்க தினத்தை முன்னிட்டு, வனத்துறை சார்பில், ஓவியம், கட்டுரை, வினாடி வினா, புகைப்பட போட்டிகள் நடந்தன. வனச்சரக அலுவலர் ரவீந்திரநாத் தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் சுப்பிரமணியன், வனவர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவ, மாணவியர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு, வரும் 22ல், பரிசு வழங்கப்படும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை