ரூ.1.19 கோடி மதிப்பில் பணிகளுக்கு பூமி பூஜை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.1.19 கோடி மதிப்பில் பணிகளுக்கு பூமி பூஜை

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: ஈரோட்டில், 1.19 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஈரோடு மாநகராட்சி சூரம்பட்டி பகுதியில், நான்கு லட்சம் ரூபாய் மதிப்பில், பத்து பொது குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டன. இதை மக்கள் பயன்பாட்டுக்கு, எம்.பி., செல்வகுமார சின்னையன், தொடங்கி வைத்தார். பின், மரப்பாலம், ஆலமரத்து தெருவில், 13 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், திறக்கப்பட்டது.ஈரோடு, செங்கோடம்பாளையம் பகுதியில், 69 லட்சம் ரூபாய் மதிப்பில், பூங்கா மற்றும் கொல்லம்பாளையம் பகுதியில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் பூங்கா, மாநகராட்சி நிதியில் அமைக்க பூமி பூஜை நடந்தது. எம்.எல்.ஏ.,க்கள், மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை