ஜீப் மோதிய விபத்தில் கடை உரிமையாளர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜீப் மோதிய விபத்தில் கடை உரிமையாளர் பலி

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோபி: ஜீப் மோதியதில், மளிகை கடை உரிமையாளர் பலியானார். நம்பியூர் அருகே, கோசணத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன், 31, மளிகை கடை உரிமையாளர்; இவர் நேற்று மாலை, 4:15 மணியளவில், ஹீரோ ?ஹாண்டா பேசன் பைக்கில், நம்பியூர் அருகே புதுசூரிபாளையம் என்ற இடத்தில் சென்றார். அப்போது எதிரே வந்த பொலீரோ ஜீப், டூவீலர் மோதியது. இதில் படுகாயமடைந்த விஸ்வநாதன், கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியில் இறந்தார். தப்பி ஓடிய டிரைவரை, நம்பியூர் போலீசார் விசாரிக்கின்றனர். விபத்தில் இறந்த விஸ்வநாதனுக்கு, திருமணமாகி விட்டது. இரு குழந்தைகள் உள்ளன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை