தனியார் காஸ் கம்பெனியில் 'கேஷ்' திருட்டால் அதிர்ச்சி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியார் காஸ் கம்பெனியில் 'கேஷ்' திருட்டால் அதிர்ச்சி

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பவானி: காஸ் நிறுவனத்தில் திருடியவர்களை, போலீசார் தேடி வருகின்றனர். பவானி, காடையம்பட்டி பஸ் நிறுத்தம் அருகில், தனியார் காஸ் நிறுவனம் உள்ளது. இங்கு பணிபுரியும் ஊழியர் கந்தசாமி, நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பணி முடிந்து சென்றார். நேற்று காலை, பணிக்கு வந்தார். அலுவலக கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, மேஜை டிராயரில் வைத்திருந்த, 4.60 லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரிந்தது. இதுகுறித்து உரிமையாளர் விஜயகுமார் புகாரின்படி, பவானி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவம், அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை